9/23/2011

பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய

நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

9/23/2011 by சசிகுமார் · 20

9/22/2011

குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights

எப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

9/22/2011 by சசிகுமார் · 9

கூகுள்/கேபிள் சங்கர்/சுரேகா/நன்றி/பேஸ்புக்/Tech Shortly

கூகுள்: 
இணையத்தில் கலக்கி கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதியதாக Google Wallet என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த மென்பொருளை Spirint Nexus 4G மொபைல்களில் உபயோகிக்கலாம். Citi bank நிறுவனத்தின் Master card சப்போர்ட் செய்கிறது. . இந்த வசதி இருந்தால் என்ன பண்ணலாம் என கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.தற்பொழுது இந்த வசதி அமெரிக்காவில் மட்டும் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வரலாம்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 18

9/21/2011

சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுக படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ். இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது. சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது. சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம். (அறியாதவர்கள் வந்தேமாதரத்தின் இணைய வரலாற்றில் கூகுள் பிளசின் மெகா சாதனைமுந்தைய பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.)

மேலும் வாசிக்க

9/21/2011 by சசிகுமார் · 17

மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?

இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம், மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மெயில் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் ·